Connect with us

முதன் முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

Tamannaah Bhatia, தமன்னா

Actress | நடிகைகள்

முதன் முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை தமன்னா.

Tamannaah Bhatia, தமன்னா

தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் பின்னாடி வந்த இவர் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஹிந்தி மொழியில் உருவாகி வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் முதன்முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிகை தமன்னா நடிகை சம்மதித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Tamannaah Bhatia, தமன்னா

சமீப காலமாக வெப்சீரிஸ்களை நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமாவை காட்டிலும் குறைவான நாட்கள் கால் சீட்.. சினிமாவில் வரும் அளவுக்கு சம்பளம் என பணம் காய்க்கும் மரமாக நடிகைகளுக்கு வெப்சீரிஸ்கள் மாறி இருக்கின்றன.

குறிப்பாக வெப் சீரிஸ்களின் ப்ரொமோஷனுக்காகவே நடிகர்களின் ஏடாகூடமான காட்சிகளை கதையில் இணைத்து வெப் சீரிஸ் காண ப்ரமோஷனை தேடிக் கொள்கிறார்கள்.

Tamannaah Bhatia, தமன்னா

வெப்சீரிஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் பிரதானமாக இருப்பது நடிகைகளின் கிளாமரான காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் தான். அந்த வகையில், நடிகை தமன்னா நடிக்க உள்ள புதிய வெப்சீரிஸ் ஒன்றில் உடம்பில் போட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக இருக்கிறது.

இதையும் படிங்க :  அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! - அம்மா-வை மிஞ்சும் அழகு..! - வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எந்த அளவுக்கு கிளாமராக நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு கிளாமராக நடித்து விட்டார் நடிகை தமன்னா என்றாலும் கூட முதன்முறையாக ஹிந்தி படத்தில் தான் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் தன்னுடன் நடித்த விஜய் வர்மா என்பவருடன்.. காதலிலும் விழுந்திருக்கிறார் நடிகை தமன்னா என்று கூறுகிறார்கள். அவரை தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

Tamannaah Bhatia, தமன்னா

பாலிவுட் என்றாலே கவர்ச்சிக்கு எல்லை இல்லை என்று தெரியும். ஆனால், நடிகை தமன்னா உச்சகட்டமாக உடம்பில் பொட்டு துணியில்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்த வெப்சீரிஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை தமன்னாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் இருப்பதால் இந்த வெப் சீரிசை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

Tamannaah Bhatia, தமன்னா

Summary in English : Actress Tamanna Bhatia has been creating quite a buzz in the entertainment industry with news of her upcoming role in a web series. Reports suggest that she is taking some risks by venturing into bold roles for which she has never been known for.

இதையும் படிங்க :  இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா....? - இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top