Actress | நடிகைகள்
ப்பா.. இது உடம்பா..? இல்ல, வெண்ணை சிலையா..? – இளசுகளின் நெஞ்சை பிசையும் நடிகை தமன்னா..!
நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல, வெண்ணை சிலையா..? என்று புலம்பி வருகின்றனர்.
தகதகவென மின்னும் தன்னுடைய வெள்ளை உடம்பை டிரான்ஸ்பரண்டான நீல நிற புடவை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி.
தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஆரம்ப முதலே பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்த நடிகை தமன்னா தன்னுடைய இரண்டாவது படமான வியாபாரி திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் ஈரமான புடவையில் கிளாமரான ஆட்டம் போட்ட இவரை பார்த்து ரசிகர்கள் சொக்கி தான் போனார்கள். அதனை தொடர்ந்து இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் நடிகை தமன்னா தொடர்ந்து தன்னுடைய காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
திருமணம் முடித்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்தவரும் நடிகை தமன்னா வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.