Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறும் ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. மோசமான கவர்ச்சியில் நடிகை தமன்னா..! – வைரல் போட்டோஸ்..!

Actress | நடிகைகள்

வெறும் ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. மோசமான கவர்ச்சியில் நடிகை தமன்னா..! – வைரல் போட்டோஸ்..!

-- Advertisement --

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான தமன்னா அடுத்தடுத்து கல்லூரி, படிக்காதவன், அயன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் கடைசியாக நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

எனக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் கிட்டத்தட்ட தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 16 ஆண்டுகள் பயணித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

tamanna

இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள F3 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனருடன் சண்டை போட்டுக்கொண்டு வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பி இதுகுறித்து நடிகை தமன்னா அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

tamanna

படப்பிடிப்பின் அப்போது ஒருநாள் தமன்னாவின் காட்சிகள் சில தான் இருக்கிறது என்பதால் அவசரஅவசரமாக அந்த காட்சிகளை முடித்து விட வேண்டும் என்று தமன்னாவை அணுகியதாகவும் ஆனால் அவர் வேறு இடத்தில் சூட்டிங் உள்ளது என்றும் குழந்தையாக செல்ல வேண்டும் என்றும் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

tamanna

அதனைத் தொடர்ந்து தமன்னாவிடம் சமாதானம் பேசிய இயக்குனர் அந்த காட்சிகளை உடனே படமாக்கி தமன்னாவை அனுப்பி வைத்ததாக கூறியிருந்தார்.

tamanna

இந்நிலையில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை தமன்னா இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top