Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அடியாத்தி..! – ஸ்லீவ்லெஸ் உடையில்.. டாப் ஆங்கிளில் செல்ஃபி.. அலற வைக்கும் சீரியல் நடிகை தமிழ்ச்செல்வி ..!

MV Tamil Selvi, தமிழ்செல்வி

Actress | நடிகைகள்

அடியாத்தி..! – ஸ்லீவ்லெஸ் உடையில்.. டாப் ஆங்கிளில் செல்ஃபி.. அலற வைக்கும் சீரியல் நடிகை தமிழ்ச்செல்வி ..!

பிரபல சீரியல் நடிகை தமிழ்ச்செல்வி தற்பொழுது மௌன ராகம் என்ற சீரியலில் விமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகைகளுக்கு இணையாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில் ஆண்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் அவர் கூறியதாக ஒரு தகவல் ரசிகர்களை கவர்ந்தது அதாவது ஆண்கள் எல்லாம் ப்ளூடூத் எனவும் பெண்கள் எல்லாம் wi-fi போல எனவும் கூறியிருந்தார் தமிழ்ச்செல்வி.

MV Tamil Selvi, தமிழ்செல்வி

மேலும் அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, ஆண்கள் என்றால் அவர்கள் அருகில் இருந்தால் தான் இணைந்து இருப்பார்கள் நீங்கள் தூரமாகச் என்றால் அருகில் இருக்கும் ஏதாவது ஒன்றுடன் இணைந்து விடுவார்கள் அல்லது வேறு ஒன்றை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால், பெண்கள் அருகில் இருக்கும் வைகை மாதிரி இவர்கள் அருகில் இருக்கும் எல்லோரையும் பார்ப்பார்கள் ஆனால்  யார் வலுவாக இருக்கின்றாரோ அவர் தான் இணைந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

MV Tamil Selvi, தமிழ்செல்வி

ஆனால் இந்த கருத்தை எதற்கு கூறினார் ஏன் கூறினார் எப்படி புரிந்து கொள்வது என்று ஒன்னும் புரியவில்லை.

MV Tamil Selvi, தமிழ்செல்வி

அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

MV Tamil Selvi, தமிழ்செல்வி

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப பாங்காக தோன்றும் தமிழ்ச்செல்வி என்று ஷாக்காகி கிடைக்கின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top