Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாத்ரூமில்.. ப்ரா அணியும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய தன்யா ஹோப்..! – வைரல் வீடியோ..!

tanya hope

Actress | நடிகைகள்

பாத்ரூமில்.. ப்ரா அணியும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய தன்யா ஹோப்..! – வைரல் வீடியோ..!

பிரபல இளம் நடிகையான தண்ணியா ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை பாடாய்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது பாத்ரூமில் பிரா அணியும் வீடியோ காட்சியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்து ரசியுங்கள் ஷாக்காகி கிடக்கின்றனர்.

tanya hope

தடம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான தனியாகவும் அதனைத் தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன தற்போது தமிழில் மூன்று படங்கள் தெலுங்கில் 2 படம் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தன்யா தன்னுடைய படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

tanya hope

அந்த வகையில் தற்போது சுற்றுலா சென்றுள்ள பாத்ரூமில் ஹோட்டல் பாத்ரூமில் ப்ரா அணியும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுதும் தன்னுடைய கவர்ச்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நிரப்பி வைத்துள்ள தனியா ஹோப் அவர்களின் பாலோவேர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top