Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பேக் எவ்வளவு வெயிட் இருக்கும்…?..” – தூக்கி பிடித்து போஸ் கொடுத்துள்ள.. சின்ன வீடா வரட்டுமா தேஜா ஸ்ரீ..!

Teja Sri, தேஜாஸ்ரீ

Actress | நடிகைகள்

“பேக் எவ்வளவு வெயிட் இருக்கும்…?..” – தூக்கி பிடித்து போஸ் கொடுத்துள்ள.. சின்ன வீடா வரட்டுமா தேஜா ஸ்ரீ..!

சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா இல்ல மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை தேஜாஸ்ரீ.

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு பல படங்களில் இது போன்றவற்றை பாடலுக்கு ஆட்டம் போட்ட மாதிரி விஜய் நடித்த மதுரை திரைப்படத்தில் ஒரு ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார் .

teja sri

நடிகை தேஜாஸ்ரீ மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி அதில் இருந்து வெளியான பின்பு பிரபல துணிக்கடை நிறுவனத்தின் ஒன்றின் விளம்பரத்தில் நடத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இவருக்கு சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகள் கிடைத்தன. இவர் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சரளமாக பேசும் திறமையை பெற்றிருக்கின்றார்.

teja sri

தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார் தற்போது மராத்திய சினிமாக்களில் நடித்து வரும் ஜெயஸ்ரீ தமிழில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக மீண்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

teja sri

இந்நிலையில் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகிவருகிறது. ஹேன்ட் பேக் எவ்வளவு வெயிட் இருக்கும் என்பது போல பேக்கை தூக்கி பிடித்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top