Connect with us

அருண் பாண்டியன் மகளா இது..? – நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி ஹாட் போஸ்..!

Arun Pandian, அருண் பாண்டியன்

Actress | நடிகைகள்

அருண் பாண்டியன் மகளா இது..? – நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி ஹாட் போஸ்..!

பிரபல நடிகர் அருண் பாண்டியன்-ன் மகளான கீர்த்தி பாண்டியன் கடந்த 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்பொழுது 30 வயது ஆகும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை ஹரிஷ் ராம் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை கீர்த்தி பாண்டியன். இந்த படத்தில் வர்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் அம்மணி.

Arun Pandian, அருண் பாண்டியன்

அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமல்லாமல் போஸ்ட்மேன் என்ற வெப் சீரிஸிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார். மட்டுமில்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஃபெமினா விருதுகள் நிகழ்ச்சியில் ஃபெமினா சூப்பர் டாட்டர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.

Arun Pandian, அருண் பாண்டியன்

மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அன்பிற்கினியால் படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான சைமா விருதுகளுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் கீர்த்தி பாண்டியன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார்.

Arun Pandian, அருண் பாண்டியன்

அதனை திரையுலகினர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவிக்கும் விதமாக படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார். உச்சகட்டமாக டூ பீஸ் நீச்சல் உடையில் சாக்லேட் போன்ற தன்னுடைய மேனியை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.

Arun Pandian, அருண் பாண்டியன்

இதனை பார்த்த ரசிகர்கள் அருண் பாண்டியனின் மகளா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர். இந்த புகைப்படத்தில் அம்மணியின் அழகைப் பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Arun Pandian, அருண் பாண்டியன்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது. தொடர்ந்து கீர்த்தி பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்குமா…? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Arun Pandian, அருண் பாண்டியன்

Summary in English : The latest snaps of Arun Pandian’s daughter Keerthy Pandian in a bikini have been making waves on social media. The veteran actor’s daughter has been garnering much attention for her sultry and glamorous looks.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top