Connect with us

மேலே சின்ன ஓப்பன்..! – பாவாடையை பறக்க விட்டு சூடேற்றும் ரெஜினா கசாண்ட்ரா…!

Regina, Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

Actress | நடிகைகள்

மேலே சின்ன ஓப்பன்..! – பாவாடையை பறக்க விட்டு சூடேற்றும் ரெஜினா கசாண்ட்ரா…!

தென்னிந்திய திரைப்பட நடிகை ஆன ரெஜினா கசாண்ட்ரா அவர்களின் முழு பெயர் ரெஜினா காசான்றா என்பதாகும். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னையில் டிசம்பர் 11ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு பிறந்தார்.

சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்துக் கொண்ட ரெஜினா கசான்றா அதன் பிறகு தனது குழந்தைகள் காண சேனல் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.

Regina, Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

அதன்பிறகு சில விளம்பரம் படங்களில் நடித்து வந்த ரெஜினா கசடறா முதன் முதலில் 25 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு வெளியான கன்னட திரைப்படமான சூரியகாந்தி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ரெஹினா கசடறா.

இந்த திரைப்படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்றார் ரெஜினா. இதனிடையில் மீண்டும் சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் சைக்காலஜி பட்டம் பெற்றார் ரெஜினா.

இதையும் படிங்க :  பெட்ரூம்-ல எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் இது தான்..! - போட்டு உடைத்த மனிஷா யாதவ்..!

Regina, Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

பெரிய படங்களின் நடித்து வந்தாலும் இடையிடையே சில குறும்படங்களிலும் நடித்து வந்தால் ரெஜினா காதலில் சொதபோது எப்படி என்ற பாலாஜி மோகனின் குறும்படத்திலும் நடித்து வந்தார்.

அதன்பிறகு தமிழில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் தீமை காண தகுதி நோனி சத்யாவின் சிவா மனசுல சுருதி படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்தார்.

பிறகு தெலுங்கு காமெடி படமான ரொட்டீன் லவ் என்ற சந்திப்பு கிஷான் உடன் நடித்தார் ரெஜினா. இதனை அடுத்து தமிழில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் தமிழில் நன்கு அறியப்படும் நடிகையாக மாறினார் ரெஜினா.

இதையும் படிங்க :  கீழிருந்து மேல் வரை அனைத்து ஆங்கில்லயும் திறந்து காட்டிய அனுபமா பரமேஸ்வரன்..!! அதிர்ச்சியில் இளைஞர்கள்..!!

Regina, Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

இந்த படம் அவருக்கு தமிழில் நல்ல திருப்புமுனையாக அமைந்தது எனலாம், இதன் பிறகு தொடர்ந்து தமிழில் பல திரைப்பட வாய்ப்புகளை பெற்றிருந்த ரெஜினா.

மாநகரம் சரவணன் இருக்க பயமேன் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உட்பட தொடர்ந்து பல தமிழ் படங்களில் தனது நடிப்புத் திறமையை காட்டி வந்தார் நடிகை ரெஜினா.

தொடர்ந்து நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரெஜிமா அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெற்றிசங்களிடம் பெரிதும் பேசு பொருளாக இருக்கிறது. அதேபோல தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகிறது.

Regina, Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top