Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“Clash-ன்னு வந்தா.. நான் தான் KING..” – Clash-ல் ஹாட் ட்ரிக் அடித்த அஜித்..! – சம்பவம் செய்த துணிவு..!

Actress | நடிகைகள்

“Clash-ன்னு வந்தா.. நான் தான் KING..” – Clash-ல் ஹாட் ட்ரிக் அடித்த அஜித்..! – சம்பவம் செய்த துணிவு..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு என இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்த படங்கள் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. என்றாலும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கக்கூடிய துணிவு திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் கலையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

முன்னதாக நடிகர்கள் விஜய், அஜித் நடிப்பில் வெளியான வீரம் மற்றும் ஜில்லா திரைப்படங்கள் இரண்டும் மோதிக்கொண்டன இந்த இரண்டு திரைப்படங்களிலும் வீரம் திரைப்படம் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க :  "ஜாக்கெட் போடலயா செல்லம்..!" - மூக்குத்திய பாத்தாலே மூடு ஏறுது.. கிக் ஏற்றும் ஜான்வி கபூர்…!!

அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான விசுவாசம் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டன இதில் விசுவாசம் திரைப்படம் அதிக வசூல் பெற்று வெற்றி பெற்றது.

தற்பொழுது வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் துணிவு திரைப்படத்தின் கையை ஓங்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

விமர்சன ரீதியிலும் சரி.. வசூல் ரீதியிலும் சரி.. வாரிசை விட துணிவு திரைப்படம் ஒருபடி மேலே இருக்கிறது. விமர்சனம் பற்றி பார்த்து விட்டோம் தற்பொழுது இந்த படங்களின் வசூல் பற்றி பார்ப்போம்.

இதையும் படிங்க :  அதிர்ச்சி : பிளேடால் கையை தாறுமாறாக கீரிக்கொண்ட ஜாக்லின்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 39 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. மறுபக்கம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள துணிவு திரைப்படம் 42 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இங்கே விமர்சன வீதியிலும் வசூல் ரீதியிலும் வாரிசை விட ஒரு படி முன்னே நிற்கிறது துணிவு. இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top