Actress | நடிகைகள்
39 பேரழகி…! மாடர்ன் உடையில் … கொல்லும் அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்…!!
குன்றாத அழகுடன் ரசிகர்களை இப்போதும் தன் பக்கம் கவர்ந்து இழுக்கக்கூடிய அதனை அம்சங்களும் நிறைந்த 39 வயதை நிறைந்த அழகி திரிஷா தற்போது மாடன் உலகில் மாடர்ன் குந்தவையாக கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள்.
இவர் தூக்கலான சிவப்பு நிறத்தில் மாடனான குட்டைப் பாவாடையை அணிந்து ரசிகர்களின் மூடை எதிர வைத்திருக்கிறார். இந்த உடையில் இவரது முன்னழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.
மேலும் லீவ்ஸ் கவுனில் இவர் சிரித்தபடி கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவரும் ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகளை போட்டு இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விஜய், அஜித், ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் ஏறக்குறைய 19 ஆண்டுகளாக சினிமா துறையில் நின்று நிலைத்திருக்கிறார் என்றால் அது சாமானியமான செயல் அல்ல.
அற்புதமான நடிப்புத் திறனாலும் அழகிய உடல் அமைப்பாலும் ரசிகர்களை திணற வைத்து வரும் இவரது போட்டோக்கள் அனைத்தும் இணையதளத்தில் எப்போதும் ட்ரெண்டிங்காகவே இருக்கும்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவர் கதாநாயகியாக நடிப்பதை விட கதாநாயகி முக்கியத்துவம் தரக்கூடிய படங்களை தேர்வு செய்து நடிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்.
எனினும் அவர் நடித்த அப்படிப்பட்ட படங்கள் சில சமயங்களில் தோல்வியை தழுவி இருந்தாலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பல படங்கள் வரிசை கட்டிக்கொண்டு இவர் நடிப்பில் இணைய வேண்டும் என்று காத்திருக்கிறது.
39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத இவரை பற்றிய அடிக்கடி வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சினிமாவில் நடிப்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு இவர் தற்போது செயல்பட்டு வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் ராங்கி என்ற திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரமோஷன் பணிகளில் படு தீவிரமாக செயல்பட்டு வரும் படக்குழுவினர் இந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் திரிசா டூப் போடாமல் நடுத்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
தற்போது சிவப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் ஆக காட்சி தரும் இவரது புகைப்படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள்.
