Connect with us

என்ன கன்றாவி இது..? – வித்தியாசமான உடையில் சுத்தும் இளம் நடிகை..! – தீயாய் பரவும் வீடியோ..!

Urfi Javed, இளம் நடிகை, உர்பி ஜாவேத்

Actress | நடிகைகள்

என்ன கன்றாவி இது..? – வித்தியாசமான உடையில் சுத்தும் இளம் நடிகை..! – தீயாய் பரவும் வீடியோ..!

பிரபல பாலிவுட் இளம் நடிகை உர்பி ஜாவேத் இணைய பக்கங்களில் தன்னுடைய நடனம் மற்றும் அறிவுத்திறமையை வெளிப்படுத்தி சினிமா வாய்ப்பை பெற்றவர் நடிகை உர்ஃபி .

இவர் படங்களில் நடித்த பிரபலமானதை விட வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு பொது வழியில் தோன்றிய பிரபலமானது தான் அதிகம்.

பொதுவாக சினிமா நடிகைகள் ஒரு மாதிரியான மாடலான உடைகளை அணிவது வழக்கம். ஆனால் இவர் அதெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று விதவிதமான உடைகளை அணிவது வழக்கம்.

Urfi Javed, இளம் நடிகை, உர்பி ஜாவேத்

கார் தைக்கக்கூடிய லெதரில் கார் சீட் போலவே உடை அணிவது.. ஹேண்ட் பேக் போல உடையை வடிவமைத்து அதனை மாட்டிக் கொள்வது… என இப்படி வித்தியாசமான புகைப்படங்களை உடைகளை அணிவார் சமீபத்தில் பீட்சா போன்ற வடிவத்தில் ஆடையை தைத்து அதனை மாட்டிக் கொண்டு வந்திருந்தார்.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

அதன் பிறகு பிராவுக்கு பதிலாக இரண்டு பக்கமும் ஆரஞ்சு பழம் இருப்பது போன்ற ஒரு உள்ளாடையை மாட்டிக்கொண்டு தோன்றியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

Urfi Javed, இளம் நடிகை, உர்பி ஜாவேத்

இந்நிலையில் கீழே ஒரு பேண்ட் மேலே மேலாடைக்கு பதிலாக இன்னொரு பேண்ட் என்று வித்தியாசமான ஒரு உடையில் தோன்றியிருக்கிறார் அம்மணி. இதனை பார்த்து ரசிகர்கள் என்னப்பா இது டிரஸ் இது…? என்று கதறி வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இணைய பக்கங்களில் அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருக்கும் உர்ஃபிஜாவாத் தன்னுடைய வித்தியாசமான உடைகள் மூலமே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Urfi Javed, இளம் நடிகை, உர்பி ஜாவேத்

அதனை தொடர்ந்து செய்து வருகிறார் இந்நிலையில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. மறுபக்கம் இவருடைய ஃபேஷன் மீதான இவருடைய ஆர்வத்தை கண்டு வியக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Urfi Javed, இளம் நடிகை, உர்பி ஜாவேத்

Summary in English : Uorfi Javed, the popular fashion influencer, was recently spotted at Santacruz in a unique denim outfit. The outfit included jeans designed as a jacket with a matching pair of ripped jeans and white sneakers.

இதையும் படிங்க :  "அம்மாடியோவ்.. பட்டர் தடவுன பன்னு மாதிரி இருக்கு..." - தொடையை காட்டி சொக்க வைத்த வர்ஷா பொல்லம்மா..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top