Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. உச்ச கட்ட கவர்ச்சியில் லெஜண்ட் ஹீரோயின் ஊர்வசி..!

actress

Actress | நடிகைகள்

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. உச்ச கட்ட கவர்ச்சியில் லெஜண்ட் ஹீரோயின் ஊர்வசி..!

பார்க்கும்போதே மனதில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒன்றாக பறந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு உணர்வை தூண்டும் படியாக இருக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ஊர்வசி ரௌடில்லா ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டார்.

 இந்த போட்டோசை பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும் பசி தானாகவே அடங்கிவிடும் என்று சொல்லும் அளவுக்கு முன்னழகை மட்டுமல்லாமல் பின் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரின் முதுகு பக்கம் முழுவதும் கயிறால் கட்டி இருக்கக் கூடிய உடையை போட்டு ரசிகர்களை கட்டி இழுத்து விட்டார்.

Urvashi Rautela

 பச்சை நிறத்தில் இருக்கும் எந்த குட்டை புசு புசு கவுனில் இவர் சைடு லுக்கில் பார்த்திருக்கும் பார்வை ஏறக்குறைய இளசுகளின் மனதில் அந்த தீயை மூட்டும்படிதான் உள்ளது.

இதையும் படிங்க :  கடற்கரை அருகே காருக்குள் ஆண் நண்பருடன் இளம் நடிகை லூட்டி..! - விரட்டியடித்த பொதுமக்கள்..!

 இவரின் இந்த மேனி அழகுக்கு ஈடாக எதை கொடுத்தாலும் தாங்காது என்று ஹாட்டாக ரசிகர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

பாலிவுட் நடிகையான இவர் தமிழில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் உடன் இணைந்து தி லெஜன்ட் என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்ததலின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

actress

மேலும் நடிப்போடு கிளாமரையும் கூடுதலாக கவர்ந்து திரைப்படங்களில் நடிப்பதன் காரணமாக இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளமான அளவு உள்ளது. இன்ஸ்டாகிராமில் இவருக்கென்று ஒரு கூட்டம் காத்திருக்கும் என்று சொல்லலாம்.

 அந்த அளவுக்கு இவர் புகைப்படத்தை வெளியிட்ட உடனேயே தேவையான லைக்குகளை போட்டு இவரை குஷிப்படுத்துவதில் இவரது ரசிகர்களுக்கு நிகர் இவரது ரசிகர்களே.

இதையும் படிங்க :  "அடேங்கப்பா எம்புட்டு ஆழம்.." - தொப்புளை காட்டி திக்கு முக்காட வைக்கும் தீ.வி.பி நடிகை தனுஸ்ரீ தத்தா..!

அந்த வரிசையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த குட்டையான கவர்ச்சி உடையில் முதுகு பகுதியை எடுப்பாக காட்டி இருப்பதால் அனைவரும் இந்த ஹாட்டான முதுகுக்கு க்யூட்டாக பல லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சில ரசிகர்கள் இதுபோல முழுசையும் காட்டி எங்களை சுற்றலில் விடுவது ஏன் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

எது எப்படியோ ஊர்வசி ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று சொல்வதற்கு ஏற்ப இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் எல்லை மீறிய கிராமரில் ரசிகர்களை தற்போது இம்சை செய்கிறது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top