Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பாத்தாலே தூக்குதுங்க..” – ஸ்லீவ்லெஸ் உடையில் கிக் ஏற்றும் வந்தனா மைக்கேல்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

“பாத்தாலே தூக்குதுங்க..” – ஸ்லீவ்லெஸ் உடையில் கிக் ஏற்றும் வந்தனா மைக்கேல்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சீரியலில் வில்லியாக நடித்த ரசிகர்களை மிரட்டிய நடிகை வந்தனா மைக்கேல் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அங்கு ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார்.

சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை வந்தனா மைக்கேல் புகழ்பெற்ற சீரியல் ஆனந்தம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த ஆனந்தம் சீரியலில் நடிகை சுகன்யா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்த வம்சம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இதையும் படிங்க :  "போட்றா வெடிய.." பிக் பாஸ் ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு..!! - குஷியில் ஜனனி ஆர்மி..!

முதன் முறையாக வெள்ளி கதாபாத்திரத்தில் தோன்றிய ரசிகர் குடும்பத்தில் கவனம் பெற்று நடிகையாக மாறினார். ஏனென்றால் இவருடைய வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக இருப்பது இவர் மீது கடும் கோபம் கொள்ளும் அளவுக்கு இவருடைய வில்லத்தனமான நடிப்பு இருக்கும் இந்த சீரியலுக்கு பிறகு பல்வேறு சீரியல்களில் வில்லியாகவே நடித்திருக்கும் இவர் நிஜத்தில் மிகவும் சாதுவான கேரக்டராம்.

தன்னுடைய பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்ட வந்தராமாயில் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இவர் அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  ஓ.. அது செனட் பாட்டிலா..? - ஒரு நிமிஷம் பதறி சிதறிட்டோம்..! - உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

இப்படி வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக புடவை அணிந்து கொண்டு கவர்ச்சி தேவதையாக நிற்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே தூக்குதுங்க என்று புலம்பி வருகின்றனர்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top