Actress | நடிகைகள்
“இப்போ தெரியுதா.? எதுக்கு இவங்கள சைட் அடிக்குறோம்ன்னு..?..” – சீரியல் நடிகை வந்தனா-வை பார்த்து உருகும் ரசிகர்கள்..!
வந்தனா : சமீபகாலமாக சினிமா ஹீரோயின்களை விட சீரியல் ஹீரோயின்கள் கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வந்த மைக்கேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை வந்தனா மைக்கேலின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சீரியலுக்கு வந்த புதிதில் கொலுக்கு முழுக்கு என இருந்த கதாநாயகிகள் எல்லாம் தற்போது ஒல்லியாக மாறி கவர்ச்சி குதிரைகளாக ஓடிவரும் நிலையில் தற்போது வந்தனா மைக்கேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனந்தம் என்ற சீரியலில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். சீரியல்களில் இவர் வில்லியாக அதிகாரம் செலுத்தும் குரலுடன் அளித்தாலும் நிஜத்தில் இவர் மிகவும் சாந்த சொரூபியாம்.
இவர் நலனும் நந்தினியும் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வந்தனா மைக்கேல் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரியும் விதமாக முட்டிக்கு மேலே ஏறிய கவுன் அணிந்து கொண்டு கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.
இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் இப்போ தெரியுதா.? எதுக்கு இவங்கள சைட் அடிக்குறோம்ன்னு..? என்று கேட்டு மீம்களையும் பறக்கவிட்டு இருக்கின்றனர்.