Actress | நடிகைகள்
பொசுக்குன்னு கவர்ச்சி ராணியாக மாறிய வாணி போஜன்..! – என்ன சிம்ரன் இதெல்லாம்..! – புலம்பும் ரசிகர்கள்..!
மாடல் அழகியாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய அமர்ந்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்..? பொசுக்குன்னு கவர்ச்சி ராணியா மாறிட்டீங்க..? என்று புலம்பி வருகின்றனர். தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை வாணி போஜன் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.
ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். ஆனால் அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார் இந்த ஒரு சிறிய தன்னுடைய வாழ்க்கை பயணத்தை மாற்றிவிடும் என்று.
அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலத்தை இந்த தெய்வமகள் சீரியல் இவருக்கு கொடுத்ததை தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை வாணி போஜன் தற்போது ஹீரோயினாக நடித்து வருகின்றார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது படத்திற்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற நிலைக்கு வந்துள்ளார்.
இந்த விஷயத்தை துணை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சொல்லும் விதமாக கவர்ச்சியான உடைகள் அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடை அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.
--- Advertisement ---
