Connect with us

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை வாணி போஜன்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

Vani Bhojan, வாணி போஜன்

Actress | நடிகைகள்

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை வாணி போஜன்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை வாணி போஜன் முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் இணைய வட்டாரத்தை அதிர வைத்து வருகின்றது.

தன்னுடைய வாழ்க்கையை பயணத்தை ஆரம்பித்த நடிகை வாணி போஜன் அதன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்து விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Vani Bhojan, வாணி போஜன்

தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை வாணி போஜன் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரை பெற்றார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு திரைப்படங்களில் பிஸியான நடிகையாக முன்னாடி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Vani Bhojan, வாணி போஜன்

சில வெப் சீரிஸ்களை நடித்திருக்கும் நடிகை வாணி போஜன் முதன்முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிருக்கின்றது. சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வாணி போஜன் கவர்ச்சி என்றால் தன்னுடைய தோல் தெரியும் அளவுக்கு தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

புடவையில் கூட கவர்ச்சியாக நடிக்கலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இப்படி பேசிய நடிகை வாணி போஜன் நீச்சல் உடையில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறாரா..? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Vani Bhojan, வாணி போஜன்

மேலும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருக்கும் இந்த வெப் சீரிஸ் ட்ரஷர் ஹண்ட் ஜானரில் உருவாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம். சமீப காலமாக சினிமாவில் இருந்து வெப் சீரிஸ் நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Vani Bhojan, வாணி போஜன்

காரணம் சினிமாவில் கிடைக்கும் அதே சம்பளம் தான் என்றாலும் கூட குறைவான படப்பிடிப்பு கால் சீட்டு தேவைப்படுகிறது என்பதால் வெப் சீரிஸ்களில் தாராள கிளாமர் காட்டி நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை வாணி போஜனும் தன்னுடைய மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Vani Bhojan, வாணி போஜன்

மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என வலி மேல் விழி வைத்து ஏக்கத்துடன் பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top