Actress | நடிகைகள்
“ஒரு நிமிஷம் சன்னி லியோன்-னு நெனசிட்டோம்..” – ஆளே மாறிய வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!
நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் சன்னி லியோன்-னு நெனச்சிட்டோம் என்று புலம்பி வருகின்றனர். இதற்கு காரணம் மாடர்னான உடையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் நடிகை வாணி போஜன் என்பது தான்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நடிகை வாணி போஜன் அதன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார்.
ஒரு கட்டத்தில் விளம்பர படங்களில் நடிக்கும் விளம்பர நடிகையாக மாறி அதன் பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்தார். சீரியலில் நடித்த பெருவாரியான ரசிகர்களை பெற்ற நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படங்களுக்கு வெற்றி படமாகவும் இருந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு படங்கள் சீரியல்கள் நடித்து வரும் வாணி போஜன் சினிமா நடிகையாக தன்னுடைய மாற்றங்களை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தன்னுடைய வெண்ணை கட்டி போன்ற இருக்கும் இடுப்பழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!