Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சீரியல் லைட் வெளிச்சத்தில்.. இடுப்பை காட்டி.. இளசுகளை இம்சை பண்ணும் வாணி போஜன்..!

Vani Bhojan, வாணி போஜன்

Actress | நடிகைகள்

சீரியல் லைட் வெளிச்சத்தில்.. இடுப்பை காட்டி.. இளசுகளை இம்சை பண்ணும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் : முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்துவிட்டு சீரியலுக்கு வருவார்கள் சினிமா நடிகைகள். ஆனால், தற்பொழுது சீரியலில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை நோக்கி செல்கிறார்கள் சீரியல் நடிகைகள்.

அந்த பட்டியலில், நடிகை வாணி போஜனும் ஒருவர். மாடல் அழகியாக இருந்த இவர் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றிக்கொண்டு அதே நேரம் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.

Vani Bhojan, வாணி போஜன்

விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக இவரை பார்த்த சீரியல் இயக்குனர் ஒருவர் இவரிடம் ஒரு சீரியலில் நடிக்க வேண்டும் நடிக்கிறீர்களா..? என்று கேட்க சர் இதனை சற்றும் எதிர்பாராத வாணிபோஜன் உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

Vani Bhojan, வாணி போஜன்

அப்படி ஒப்புக்கொண்ட சீரியல்தான் தெய்வமகள். இந்த சீரியலில் இவரை தமிழ்நாடு முழுக்க பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. மாடல் அழகியாக இருந்து விமான பணிப்பெண்ணாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய வாணிபோஜன் தற்போது சினிமா ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Vani Bhojan, வாணி போஜன்

முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் அண்மையில் தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan, வாணி போஜன்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை வாணி போஜன் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து விட்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top