Actress | நடிகைகள்
இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி… எல்லை மீறி போகும் வரலட்சுமி..! – மிரண்டு போன ரசிகர்கள்..!
வாரிசு நடிகை ஆன வரலட்சுமி சரத்குமார் தமிழில் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.
இவர் நடிகர் மெகா சூப்பர் ஸ்டார் ஆன சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் நன்கு தெரியும். படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய அவருக்கு நடிகர் விஷாலோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் சண்டைக்கோழி என்ற படத்தில் இவருடன் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.
மேலும் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து சர்க்கார் திரைப்படத்திலும் சசிகுமார் உடன் சேர்த்து தாரை தப்பட்டை படத்தில் நடித்து சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் வில்லி கேரக்டரை பக்காவாக செய்வதில் கைதேர்ந்தவர்.
இவருக்கு பல படங்கள் வந்து சேர்ந்தது. மேலும் இவர் விக்ரம் வேதா நிபுணன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இடையில் சற்று உடல் எடை கூடி விட்ட நிலையில் தற்போது புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக உடல் எடையை முற்றிலும் குறைத்து விட்டு சிக்கென்ற மேனியில் அழகுடன் இருக்கிறார்.
மேலும் வலைதளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் குட்டியான ஆடைகளை போட்டு ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தி விடுவார்.
அந்த வகையில் தற்போதைய இவர் வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தை பார்த்து மஞ்ச காட்டு மைனா கொஞ்சி கொஞ்சி போனா என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு காரணம் இவர் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கொண்ட தென்னை மரத்தின் கீழே நின்று காட்சி தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் இதுபோன்ற தரிசனத்தை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.
இதனால் இவர் காட்டில் மழை என்று கூறலாம் இப்போது தெலுங்கு படங்களில் அதிக வாய்ப்பைப் பெற்று வரும் இவர் தெலுங்கிலும் அதிக அளவு ரசிகர்களை இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!