Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மேலாடை மற்றும் பேண்ட்-ஐ கழட்டி காட்டும் வரலக்ஷ்மி..! – ரசிகர்கள் ஷாக்..! – தீயாய் பரவும் வீடியோ..!

Varalakshmi Sarathkumar, வரலக்ஷ்மி சரத்குமார்

Actress | நடிகைகள்

மேலாடை மற்றும் பேண்ட்-ஐ கழட்டி காட்டும் வரலக்ஷ்மி..! – ரசிகர்கள் ஷாக்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பிரபல நடிகையும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும் ஆன நடிகை வரலக்ஷ்மி உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

கொழுகொழுவென இருந்த வரலட்சுமி கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தற்பொழுது ஒல்லி பெல்லியாக மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

Varalakshmi Sarathkumar, வரலக்ஷ்மி சரத்குமார்

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமான வரலட்சுமி தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார் சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார்.

Varalakshmi Sarathkumar, வரலக்ஷ்மி சரத்குமார்

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் தனது கிடைக்கும் கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கின்ற கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறார்.

Varalakshmi Sarathkumar, வரலக்ஷ்மி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Varalakshmi Sarathkumar, வரலக்ஷ்மி சரத்குமார்

இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top