Connect with us

சோக்கு பாப்பா.. நெகுநெகு தொடையை காட்டி.. இளசுகள் நெஞ்சை ஷேக் பண்ணும் வரலட்சுமி சரத்குமார்.!

Varalakshmi Sarathkumar, வரலட்சுமி சரத்குமார்

Actress | நடிகைகள்

சோக்கு பாப்பா.. நெகுநெகு தொடையை காட்டி.. இளசுகள் நெஞ்சை ஷேக் பண்ணும் வரலட்சுமி சரத்குமார்.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் இடையில் உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் இவருக்கு வந்து கொண்டிருந்த பட வாய்ப்புகள் குறைந்தன.

எனவே தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே டூ பீஸ் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் மதுரை வைத்தது என்று தான் கூற வேண்டும்.

இடையில் நடிகர் விஷாலை இவர் காதலித்து வந்தார் என்றும் இருவரும் பரஸ்பரம் காதலித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் அதற்கு நேர்மாறாக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால் நடிகர் சரத்குமாரை சங்க உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கி பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.

இதனால் கடுப்பான நடிகை வரலட்சுமி விஷாலை பிரிந்தார் என்ற ஒரு கதையும் இருக்கிறது. ஆனால் இது குறித்த உண்மை தன்மை என்ன என்று அவர்கள் தான் கூற வேண்டும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் வரலட்சுமி சரத்குமார் சமீப காலமாக இணைய பக்கங்களில் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டி டிரவுசர் அடைந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கிய வருகின்றது.

Summary in English : Varalakshmi Sarathkumar recently wowed fans with her latest snaps in shorts. The pictures, which featured the actress wearing a bright yellow and blue striped shorts, have gone viral on social media.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top