Actress | நடிகைகள்
“லோ நெக் உடையில்.. வர்ஷா பொல்லம்மா..” – Zoom செய்து பார்த்து சொக்கி போன ரசிகர்கள்..!
நடிகை வர்ஷா பொல்லம்மா தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக லோ நெக் கஉடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்த பிறகு இவருடைய பிரபலம் கிடுகிடுவென உயர்ந்தது.
ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக பிகில் திரைப்படத்தில் நடித்த மூலம் மாறினார் நடிகை வர்ஷா பொல்லம்மா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
தொடர்ந்து படங்களில் வாய்ப்பு தேடி வரும் வாய்ப்புக்காக கிளாமராகவும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று மறைமுகமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இணையத்தை கலக்கி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிறத்திலான கவுன் போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது.
இதனை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். பார்ப்பதற்கு அச்சு அசல் நஸ்ரியா போலவே இருக்கும் நடிகை வர்ஷா பொல்லம்மா டப்ஸ்மாஷ், டிக்டாக் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய நடிப்பு தலைமையை வெளிப்படுத்தி வந்தார்.
அப்போது நஸ்ரியா போலவே இருக்கிறார் என்று ரசிகர்களால் கண்டறியப்பட்ட இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் தற்போது தமிழ் மலையாளம் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!