Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சினிமாவுல கூட இப்படி கிளாமர் காட்டலையே மா..? – மித மிஞ்சிய கவர்ச்சியில் நடிகை விஜயலட்சுமி..!

Vijayalakshmi, விஜயலட்சுமி.

Actress | நடிகைகள்

சினிமாவுல கூட இப்படி கிளாமர் காட்டலையே மா..? – மித மிஞ்சிய கவர்ச்சியில் நடிகை விஜயலட்சுமி..!

நடிகை விஜயலட்சுமி கடற்கரையில் கவர்ச்சி உடையில் தன்னுடைய மேலாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் வெற்றி பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

இவர் பிரபல இயக்குனர் அகத்தியன் என்பவரின் மகளாவார். இயக்குனர் அகத்தியன் நடிகர் அஜித் இயக்கியிருந்த காதல் கோட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

சென்னை 600028 திரைப்படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் தன்னுடைய பள்ளிக் கால நண்பரான பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை பறக்க விட்டபடி கடற்கரையில் காற்று வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் கூட இப்படி கவர்ச்சி  காட்டலையேமா.. என்று கதறி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top