Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அட.. சென்னை 600028 விஜயலட்சுமி-யின் மகனா இது..? – வைரலாகும் புகைப்படங்கள்..!

Vijayalakshmi, விஜயலட்சுமி

Actress | நடிகைகள்

அட.. சென்னை 600028 விஜயலட்சுமி-யின் மகனா இது..? – வைரலாகும் புகைப்படங்கள்..!

விஜயலட்சுமி : விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றுதான் பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் சீசன் 6 உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிகொண்டு இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் தற்போது இந்த போட்டியாளர்களில் 10 பேர் வெளியேறி விட்டார்கள். மீதி உள்ளவர்களில் இந்த வாரம் வெளியேற்றப்பட போவது யார் என்ற கதை பதை பதப்பில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். இறுதியில் யார் வெல்வார்கள் என்பது பொருத்திருந்து பார்த்தால் தெரியும்.

ஏற்கனவே நடந்த பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பிரபல நடிகை தான் விஜயலட்சுமி. தமிழில் இவர் சென்னை 28 போன்ற சில படங்களில் நடித்து பிரபலமாக இருந்தாலும் பிக் பாஸில் கலந்து கொண்டது மூலம் தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரபல நபர்களில் ஒருவராக மாறினார்.

இதையும் படிங்க :  "ப்பா.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பாத்தாது போல இருக்கே.." - கிறுகிறுக்க வைத்த ஹனி ரோஸ்..!

Vijayalakshmi, விஜயலட்சுமி

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சிகளும் படு சூப்பராக பங்கேற்று அந்தப் போட்டியில் வெற்றி பதக்கத்தை தட்டி வந்தவர்.

இந்நிலையில் விஜயலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது அவரது கணவரான பெரோஸ் மற்றும் மகன் வீட்டுக்குள் வர அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வைரல் ஆகியது.

Vijayalakshmi, விஜயலட்சுமி

இதையடுத்து சில ரசிகர்கள் இவரது குடும்பம் மிக அழகான குடும்பமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராமில் விஜயலட்சுமி தன் மகனோடு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  "பாகில் ஊறவைத்து ரெட் செர்ரி..!" பாலிஸ் போட்ட உடம்பை பக்குவமாய் காட்டி பதற வைக்கும் சம்யுத்தா ஹெக்டே...!!

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் குழந்தை நன்றாக வளர்ந்து விட்டானே என்ற கேள்வியை கேட்டிருப்பதோடு குழந்தை படு சூட்டிப்பாக இருப்பது போல் முகம் உள்ளது.

Vijayalakshmi, விஜயலட்சுமி

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை அவன் க்யூட்டாக காட்சி அளிக்கிறான் என்று கூறியிருக்கிறார்கள். பாக்கவே துரு துருவென்று இருக்கக்கூடிய இந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வைகளாக பரவி வருகிறது. இதனை அடுத்து நிறைய ரசிகர்கள் இவரது குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top