Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? – விஜயலட்சுமி-யை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Vijayalakshmi, விஜயலட்சுமி.

Actress | நடிகைகள்

இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? – விஜயலட்சுமி-யை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி பல தமிழ் படங்களில் ஹீரோயினாகவும் துணை நடிகையாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தன்னுடைய நீண்ட நாள் நண்பரான பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜயலட்சுமிக்கு தற்பொழுது நிலன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இடையில் பிக்பாஸ் மற்றும் சர்வைவர் என்ற இரண்டு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்து கொண்டார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

இதில் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவருக்கு ஒரு கோடி பரிசுத் தொகையும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் சமீபகாலமாக கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விஜயலட்சுமி.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டவில்லையே என்று புலம்பி வருகின்றனர். இந்நிலையில் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய நடந்துவரும் விஜயலட்சுமியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top