Actress | நடிகைகள்
“ப்பா.. பாலாடை போத்துன மாதிரி பளபளன்னு இருக்கே…” – பளிங்கு தொடையை காட்டி சூடேற்றும் விஜயலட்சுமி..!
பிரபல நடிகையும் பிரபல இயக்குனரின் மகளுமான விஜயலட்சுமி தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய பள்ளிக்கால நண்பரும் காதலமான பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் குழந்தைக்கு தாயுமாக இருக்கும் இவர் பிக் பாஸ் சர்வைவர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் வைல்ட் காடு என்றையாக கலந்து கொண்டாலும் கூட கடைசி வரை விளையாடினார்.
அதேபோல சர்வைவர் நிகழ்ச்சியில் கடினமாக போராடி வெற்றியாளராக ஒரு கோடி ரூபாய் பரிசையும் வென்றார். திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய பொழுதுபோக்காக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அதில் பல்வேறு தகவல்களை பதிவு செய்து வருகிறார்.
கார்கள் சம்பந்தப்பட்ட தகவல் அழகு குறிப்பு சம்பந்தப்பட்டது சமையல் குறிப்பு சம்பந்தப்பட்டது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டது என தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட சமீப காலமாக கவர்ச்சி நடிகைகளை ஓரங்கட்டும் விதமாக படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
விஜயலட்சுமி இதன் மூலம் மீண்டும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இவர் இருக்கிறாரோ என்ற சந்தேகமும் இருக்கிறது இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்குமா அப்படியே கிடைத்தாலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்குமா..? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த அழகான அழகு கொஞ்சம் புகைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தை தொலைத்து வருகின்றது.
