Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நடிகை விமலா ராமன் திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Actress | நடிகைகள்

நடிகை விமலா ராமன் திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பிரபல நடிகை விமலா ராமன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் உன்னாலே உன்னாலே என்ற படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் வினய்-யை இவர் காதலித்து வருகிறார் என்றும் விரைவில் இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

தமிழில் என்றென்றும் புன்னகை, மோதி விளையாடு, துப்பறிவாளன், டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் வினய்.

தமிழில் பொய் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை வித்யா ராமன் இவரை காதலித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க :  "ப்பா... சுட சுட கிண்டி வச்ச கோதுமா ஹல்வா.." - நெகுநெகு உடம்பை காட்டி கிக் ஏற்றும் திஷா பதானி..!

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது ஒன்றாக ஊர் சுற்றுவது புகைப்படங்களை எடுத்துக் கொள்வது அதனை இணையத்தில் பதிவேற்றுவது என அன்றாடம் செய்து வருகிறார்கள்.

இது இப்படி பரவக்கூடிய செய்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்நிலையில் தன்னுடைய காதலர் என்ற கிசுகிசுக்கப்படும் நடிகர் வினய்யுடன் நெருக்கமாக நின்று கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையிலும் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்று உங்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :  "ப்பா.. என்னா பொண்ணு டா.." - பெசஞ்சி வச்ச பரோட்டா மாவு..! - தளுக் மொழுக்கென திணறடித்த கருணா பூஷன்..!

இந்நிலையில் இவர்களுடைய திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top