Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சின்ன உடல் சிலுக்கு.. சிக்குன்னு தான் இருக்கு…” – டஸ்க்கி செக்ஸி வினுஷா தேவி..! ஹாட் க்ளிக்ஸ்..!!

actress

Actress | நடிகைகள்

“சின்ன உடல் சிலுக்கு.. சிக்குன்னு தான் இருக்கு…” – டஸ்க்கி செக்ஸி வினுஷா தேவி..! ஹாட் க்ளிக்ஸ்..!!

மல்லிப்பை வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல்கள்  வரிகளுக்கு மாறாக இவர் கனகாம்பரம் வைத்து கட்டழகில் ரசிகர்களை சொக்க வைத்து இருக்கிறார்.

 அதுவும் புடவையைக் கட்டி தலை நிறைய கனகாம்பரம் வைத்து பார்க்கும் பார்வையால் பலரும் பகீரென போகும் அளவுக்கு இவர் நின்று கொண்டும் படுத்துக்கொண்டும் கொடுத்திருக்கிற போஸ் ஒவ்வொன்றும் அபாரம் என்று சொல்லக்கூடிய வகையில் தான் உள்ளது.

 எதற்காக இந்த லுக்கில் இவர் போட்டோஸ எடுத்து இணையத்தை சூடேற்றி இருக்கிறார் என்று தெரியாமல் சூடான மேனியோடு சுவைக்க எதுவும் இல்லையா என்ற எண்ணத்தில் இளசுகள் எல்லாம் கிறங்கிவிட்டார்கள்.

 ஐடி ஊழிகளாக பணிபுரிந்த வினுஷா தேவி மாடலிங் துறையில் நுழைந்து பக்காவாக தனது முத்திரையை பதித்தவர். இதனை அடுத்து இவருக்கு சின்னத்திரை மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது.

இதையும் படிங்க :  நோயின் தாக்கத்தை வென்று...! மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வா தலைவி - உருகும் சமந்தா ரசிகர்கள்...!!

 மேலும் தனக்கு கை கொடுத்த மாடல் இங்கே இன்று வரை விட்டுவிடாமல் அடிக்கடி விதவிதமான போட்டோ சூட் நடத்தி அதில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி ரசிகர்களின் மத்தியில் பாராட்டுதல் பெறுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய விண்டேஸ் ஸ்டைல்  போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்து விட்டது.

 தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயியாக நடித்து வருகிறார். இதைத்தவிர இவர் நடித்த எண் நான்கு என்ற திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ள சூழ்நிலையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் குஷியை கிளப்பி விடுகிறார்.

இதையும் படிங்க :  "க்ளோஸ்-அப் ஷாட்-ஐ பார்த்து க்ளோஸ் ஆகிட்டோம்.." - நயன்தாரா-வை பார்த்து ஏங்கும் ரசிகர்கள் ..!

 இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

 மேலும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் இதற்கு தேவையான லைக்களை அவரைக் கேட்காமலே போட்டு இருக்கிறார்கள். க்யூட்டான கனகாம்பரம் இத்தனை நாளுக்கு எங்கு சென்றது என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு மீண்டும் திரும்ப வந்து உள்ளது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top