Connect with us

கொஞ்சம் சால்ட்டு… கொஞ்சம் ஸ்வீட்டு.. தாறுமாராக உடம்பை காட்டி.. சூடேற்றும் VJ கீர்த்தி..!

vj

Actress | நடிகைகள்

கொஞ்சம் சால்ட்டு… கொஞ்சம் ஸ்வீட்டு.. தாறுமாராக உடம்பை காட்டி.. சூடேற்றும் VJ கீர்த்தி..!

 மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நபராக மாறி அவர்தான் விஜே கீர்த்தி. இவர் ஒரு பிரபலமான தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக செயல்பட்டார். இவர் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்க கூடிய மிக முக்கியமான தொகுப்பாளர்களின் வரிசையில் இருந்தார்.

 இந்த சமயத்தில்தான் இவருக்கும் நடிகர் பாக்யராஜின் மகன் ஆகிய சாந்தனுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் இவரது திருமணம் மிகவும் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

 திரையுலக பிரபலங்களுக்கு முன் மிகவும் தம்பதிகளாக வலம் வரும்  கீர்த்தி சாந்தனு நடனம் மட்டுமல்லாமல் மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இதையும் படிங்க :  சந்தன கட்ட உடம்பு.. கண் பார்வை ரெண்டு உடும்பு.. சூரியா பட நடிகை ஸ்ருத்திகா கிளுகிளு போஸ்..!

vj Keerthi, vj கீர்த்தி

 எப்போது தன் கணவனுக்கு அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் மேலும் சில படங்களை யூடியூபில் இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

 அந்த வகையில் தற்போது இவர் கட்டண கை காட்டும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். படங்கள் அனைத்தும் மிகவும் க்யூட்டாக வும் விரசம் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது நீண்ட க்யூ போட்டோக்கள் தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளது.

vj Keerthi, vj கீர்த்தி

சிவப்பு நிற மேலாடையும் வெள்ளை நிற மேலாடையும் குறித்த பார்வையும் நிமிர்ந்த பார்வையும் என இவர் கொடுத்திருக்கும் போஸ் அனைவரையும் சுண்டி இழுக்கும் வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க :  அச்சு அசலாக அம்மா-வை போல இருக்கும் நித்யா தாஸ் மகள்..! - ரசிகர்கள் வியப்பு..! - வைரல் போட்டோஸ்..!

கலக்கல் கீர்த்தியின்  புகைப்படங்களை பார்த்து அனைவரும்  கலகலப்பாக விட்டார்கள். அந்தளவுக்கு அசத்தலான புகைப்பட தான் அனைவரின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் கீர்த்தி சாந்தனு.

vj Keerthi, vj கீர்த்தி

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கான லைக் மற்றும் கமெண்ட் போட்டு  கீர்த்தியை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top