Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது தொடையா.. கோதுமை ஹல்வா-வா..?.. – நெகுநெகுன்னு இருக்கே.. – சூடேற்றும் VJ மகேஸ்வரி..!

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

Actress | நடிகைகள்

இது தொடையா.. கோதுமை ஹல்வா-வா..?.. – நெகுநெகுன்னு இருக்கே.. – சூடேற்றும் VJ மகேஸ்வரி..!

சன் மியூசிக்கில் VJவாக அறிமுகமாகி தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை VJ மகேஸ்வரி. இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் இவருக்கு தமிழகம்.காம் தளத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப காலமாக ஆக்டிவாக இயங்கிவரும் மகேஸ்வரி அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

அந்த வகையில் தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் படி அமர்ந்திருக்கும் இவரது சில புதிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜீன்ஸ் சட்டை பாதியாக கிழித்துவிட்டு மேலாடையாக அணிந்து இருக்கும் மகேஸ்வரி ஜொலிஜொலிக்கும் விதமாக கவுன் போன்ற உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றி உள்ளார்.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

இவர் அணிந்துள்ள மேலாடையின் நிறத்திற்கு பொருத்தமாக இவருடைய நெயில் பாலிஷும் நீலநிறத்தில் அவருடைய கைகளுக்கு அழகு சேர்க்கின்றது. இளம் வயதில் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தற்பொழுது இளம் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் மகேஸ்வரிக்கு படவாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவி களில் ஒருவராக நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

VJ மகேஸ்வரிக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று கணிக்கிறார்கள் ரசிகர்கள். ஆரம்பத்தில் ஒரு குழந்தை பெற்ற பின்பும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? என்று இவரை வசைபாடி வந்த ரசிகர்கள் கூட தற்போது கவர்ச்சியாக நடிப்பதற்கு விரும்பிய உடைகளை உடுத்துவதற்கு வயது ஒரு தடையே கிடையாது என்று உணர்ந்துள்ளனர்.

Vj Maheswari, விஜே மகேஸ்வரி

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்கு இந்த இன்று பிறந்த நாள் கொண்டாடும் VJ மகேஸ்வரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் இங்கே.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top