
Actress | நடிகைகள்
இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..! – உச்ச கட்ட கவர்ச்சியில் தொகுப்பாளினி பார்வதி.!
யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பார்வதி இவர் தொகுத்து வழங்கிய பேட்டியின் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
வழக்கமான கேள்விகளாக இல்லாமல் வித விதமான விவகாரமான கேள்விகளை பொதுவெளியில் எழுப்பி அதற்கான சுவாரசியமான பதில்களைத் தேடும் இவரது வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
சில சமயங்களில் சர்ச்சையான கேள்விகள் சரியான பதில்கள் என்று தன்னைச் சுற்றி செயற்கையான ஒரு சர்ச்சையை வளையத்தை உருவாக்கி கொள்ளுவார் பார்வதி.

Image Source : Instagram/vjpaaru
சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டு தன்னுடைய கடினமான முயற்சியை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தற்போது இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இவருக்கும் வந்து விட்டது போல தெரிகின்றது. காரணம் சின்னத்திரை மற்றும் யூ டியூப் மூலம் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயினாக வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியல் சமீப காலமாக நீண்டு கொண்டே செல்கின்றது.

Image Source : Instagram/vjpaaru
அந்த வகையில் தானும் ஹீரோயின் ஆகிவிடலாம் என்ற ஆசையில் சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி உடையில் கிளு கிளுப்பான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் VJ பார்வதி.

Image Source : Instagram/vjpaaru
அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Image Source : Instagram/vjpaaru
இதனை பார்த்த ரசிகர்கள் நாம வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவைதானா.? என்ற ரேஞ்சுக்கு இறங்கி கலாய்த்து வருகின்றனர்.

Image Source : Instagram/vjpaaru
ஆனால், மறுபக்கம் ஒருவர் விரும்பிய உடைகளை அணிய உடலின் உயரமோ.. உடல் எடையோ.. ஒரு தடை கிடையாது என்பதை நிரூபித்துள்ளார் VJ பார்வதி என்றும், அவருடைய விருப்பம் எதுவோ அது போல அவருடைய நிலா அவரை விமர்சனம் செய்யவோ அல்லது கிண்டல் செய்யவோ யாருக்கும் உரிமை கிடையாது என்றும் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image Source : Instagram/vjpaaru
சமீபத்திய ஒரு பேட்டியில் என்னையும் என்னுடைய வேலையும் புரிந்து கொண்ட ஒருவரை மட்டுமே நான் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் என்ற ஒன்றின் மூலம் கணவர் என்னுடைய வேலைக்கு இடையூறாக இருக்கும் என்றால் அப்படிப்பட்ட மணமகனை நான் தேர்வு செய்ய மாட்டேன். அப்படியான ஆளை காதலிக்வும் மாட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!
--- Advertisement ---
