Actress | நடிகைகள்
“கோழி… வெடக்கோழி…” – வெறும் முண்டா பனியன்.. குட்டியான ட்ரவுசரில் கும்மென நிற்கும் VJ ரம்யா..!
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் VJ ரம்யா தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் புசுபுசுவென குண்டாக இருந்த இவர் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஒல்லியாக மாறியுள்ளார்.
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் சினிமா சம்பந்தமான மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்துவரும் இவர் முறையாக பரத நாட்டியம் கற்று தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தக்கூடிய ஒருவர்.
அன்றாடம் யோகா உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யும் இவர் அதுசார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது உடற்பயற்சி முடிந்த கையோடு டைட்டான உடை அணிந்து கொண்டு பேட்மின்டன் விளையாடும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
--- Advertisement ---
