Connect with us

“செம்ம லெக் பீஸ்.. குட்டியூண்டு ட்ரவுசரில்..” – தொடையை காட்டி சூடேற்றும் VJ ரம்யா..!

Vj Ramya, VJ ரம்யா

Actress | நடிகைகள்

“செம்ம லெக் பீஸ்.. குட்டியூண்டு ட்ரவுசரில்..” – தொடையை காட்டி சூடேற்றும் VJ ரம்யா..!

செம லெக் பீஸ் என்று நடிகை ரம்யா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொலைக்காட்சிகளில் பலராலும் அறியப்பட்ட தொகுப்பாளினியாக இருப்பவர் VJ ரம்யா சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தன்னுடைய காதலரும் நண்பருமான அபரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அடுத்த அடுத்த வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

தற்போது சிங்கிளாக வாழ்ந்து வரும் இவர் உடல் நலனை பேணுவது எப்படி உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி உள்ளிட்ட புத்தகங்களை எழுதி வருகிறார். மட்டுமில்லாமல் அன்றாட உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அவ்வப்போது இணைய பக்கங்களில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போது குட்டியான ட்ரவுசர் அடைந்து கொண்டு தன்னுடைய சந்தனக்கட்டை போல இருக்கும் தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிய குத்தவைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சினிமாவில் ஹீரோயின் ஆகும் ஆசையில் இருக்கிறீர்களா.

இப்போது கூட எங்களால் ஹீரோயினாக நடிக்க முடியும் என்று அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு வேலையை சினிமா ஹீரோயினாக முயற்சி தான் நடிகை VJ ரம்யா ஈடுபட்டிருக்கிறாரோ என்ற கேள்வியும் எழவே செய்கிறது.

அதனால் தான் ரசிகர்கள் அப்படி கேட்டு வருகிறார்கள் போஸ் கொடுத்து வந்த நடிகை VJ ரம்யா தற்பொழுது குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். இன்னும் வருங்காலங்களில் எப்படி எல்லாம் போஸ் கொடுப்பாரோ என்று ஏக்கத்துடன் காத்துக் கிடக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

Summary in English : VJ Ramya Latest Photos viral on Social Media.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top