Connect with us

இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கு.. 25 மில்லியன்… இன்ஸ்டா-வை தெறிக்க விட்ட சமந்தா..!!

Actress Samantha, Samantha, சமந்தா

Actress | நடிகைகள்

இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கு.. 25 மில்லியன்… இன்ஸ்டா-வை தெறிக்க விட்ட சமந்தா..!!

நடிகை சமந்தா இந்திய அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகர்களில் முன்னணி நடிகரான விஜயுடன் ‘கத்தி’ என்ற மாபெரும் வெற்றி படத்தில் சமந்தா நடித்ததன் மூலம் தமிழ் மொழிகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

Actress Samantha, Samantha, சமந்தா

இந்நிலையில் சமந்தாவிற்கு ‘மாயோசிட்டிஸ்’ என்ற அரியவகை நோய் தற்போது வந்துள்ளது. இந்த நோயினால் நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தும் சமந்தா அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்தும் இப்பொழுது மீண்டுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் சற்று இடைவெளி எடுத்துக் கொண்ட சமந்தா மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க :  அம்மாடியோவ்..! - என வாயை பிளக்க வைக்கும் இளம் நடிகை ஹனி ரோஸ்..! - வைரல் போட்டோஸ்..!

Actress Samantha, Samantha, சமந்தா

நீ சமந்தா இந்திய மொழிகள் ஆன தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிப்படங்களிலும் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். சர்வதேச அளவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான யசோதா திரைப்படம் மாபெரும் வெற்றியானது மற்றும் வசூலிலும் குவித்துள்ளது.

Actress Samantha, Samantha, சமந்தா

சமீபத்தில் நாக சைதன்யா உடன் விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு நிறைய படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜய் தேவார கொண்டா போன்ற இளம் நடிகருடனும் தற்போது குஷி என்ற படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இதையும் படிங்க :  "எம்மாம் பெரிய முதுகு.. படமே ஓட்டலாம் போல இருக்கே.." - இளசுகளை நெழிய வைத்த ராய் லட்சுமி..!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சமந்தா இந்த படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் விஜய் தேவரகொண்டா ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பு உடன் உள்ளனர்.

Actress Samantha, Samantha, சமந்தா

சமந்தா எப்போதும் ஃபிட்னஸ் -இல் அதிகம் கவனம் செலுத்தி வருவார். நிறைய வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.இந்த படத்தை  வெளியிட்டதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் ஃபாலோர்ஸ்களை சமந்தா அவர்கள் சேர்த்து உள்ளார்.இதையடுத்து இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மகிழ்ச்சியும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top