Connect with us

முன்னாடி பட்டன் எங்கம்மா..!! பளபளன்னு முன்னழகை திறந்து காட்டிய தமன்னா..!!

Tamanna Bhatia, தமன்னா

Actress | நடிகைகள்

முன்னாடி பட்டன் எங்கம்மா..!! பளபளன்னு முன்னழகை திறந்து காட்டிய தமன்னா..!!

தமன்னா தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,மராத்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். 2005 இல் வெளியான ‘சந்த்ஷா ரோஷன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தமிழில் ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து தமன்னாவிற்கு தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

Tamanna Bhatia, தமன்னா

2009 ஆம் ஆண்டு வெளியான ‘படிக்காதவன்’ என்ற படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பும் காமெடி கலந்த அவருடைய பேச்சும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

பிறகு நடிகர் சூர்யாவுடன் அயன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமே நடிகை தமன்னா தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். பிறகு தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி உடன் ‘பையா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

Tamanna Bhatia, தமன்னா

இந்த படமே இவருக்கு மிகப்பெரிய ஒரு மையில் கல்லாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் நிறைய ரசிகர் பட்டாளமே தமன்னாவிற்கு இருந்தனர். பிறகு விஜயுடன் ‘சுறா’ என்ற படத்தில் நடிகையாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவை வெற்றிப் படம் இல்லாததால் அடுத்து ஜெயம் ரவியுடன் ‘தில்லாலங்கடி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படமும் தோல்வி படமானதால் அடுத்தடுத்து  தோல்வி படங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

Tamanna Bhatia, தமன்னா

இந்நிலையில் நிறைய தமிழ் படங்கள்,மலையாள படங்கள் ,தெலுங்கு படங்கள் போன்ற மொழி படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ என்ற மாபெரும் படத்தின் மூலம் இந்திய சினி உலகிற்கு அறிமுகமானார் நடிகை தமன்னா.

இந்த படத்தில் இவர் இவர் ஒரு உச்சம் பெற்ற அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவனாக ஒருவன் ஆனார். பின்னர் நிறைய தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் இன்ஸ்டாகிராம் பதிவில் நிறைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்கள் அதனை ஷேர் செய்தும் லைக்குகள் கமெண்டுகள் கொடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் உருவாக காரணமாகி வருகின்றனர்.

Tamanna Bhatia, தமன்னா

தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தனது முன்னழகை முழுவதுமாக காட்டியபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Tamanna Bhatia, தமன்னா

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top