Actress | நடிகைகள்
“கொஞ்சம் விட்டா ப்ரா பிஞ்சிடும் போல இருக்கே..” – இம்புட்டு டைட்டா-வா போடுறது..! – திணறடிக்கும் யாஷிகா ஆனந்த்..!
எந்த நேரத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் லண்டனில் இருப்பவர்களை மாமன், மச்சான் என்று பாடினாரோ தெரியவில்லை தற்போது லண்டன் பிரிட்ஜில் நின்று கொண்டு யாஷிகா ஆனந்த் இடையழகை காட்டி அங்கு இருப்பவரை இம்சை செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் லண்டன் பிரிட்ஜே கீழே விழுந்து விட்டதா என்று கேட்கக்கூடிய அளவு இவரது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார்.
டைட்டான டாப்ஸில் முன் அழகு அப்படியே தெரிவதோடு வெள்ளை நிற பேண்ட்க்கு மேல் மத்திய பிரதேசத்தில் இருக்கும் அந்த மர்ம தேசமான தொப்பிலும் பக்காவாக தெரிவதால் தொடர்ந்து மாமன், மச்சான் அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
அதிலும் இவர் சிக்னலுக்கு சற்றே சிறிய இடைவெளி விட்டு எதற்காக அந்த சிக்னல் பக்கத்தில் நின்று கொண்டு யாருக்கு சிக்னல் காட்டி இருக்கிறார் என்று தெரியாமல் மெர்சல் ஆகி இருக்கும் லண்டன் வாசிகள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் இந்த போட்டோசை இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
மேலும் தனது க்யூட் புன்னகையால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வைத்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு எத்தனை லைக்குகள் போட்டாலும் தீராது என்று பெருமூச்சு விட்ட வண்ணம் இருக்கிறார்கள்.
நடிகை யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் இவரோடு கௌதம் கார்த்தி நடித்திருந்தாலும் அவரது நடிப்பை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர் கூடுதல் கவர்ச்சியோடு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவனா பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் தன் பின்னால் ஃபாலோ செய்ய வைத்தார்.
இதனை அடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்த நிலையில் ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி போன்ற படங்களில் நடித்த யாஷிக்க ஆனந்த் விபத்தின் காரணமாக காயமடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வந்து பட வரிசைகள் படங்களில் நடிப்பதற்காக காத்திருக்கிறார்.
இதனை அடுத்து தற்போது இவர் இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
