Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஒப்பனா காட்டுறேன்.. பாருங்க..! முன்னழகை காட்டி மூடேற்றும் யாஷிகா ஆனந்த்..!!

actress

Actress | நடிகைகள்

ஒப்பனா காட்டுறேன்.. பாருங்க..! முன்னழகை காட்டி மூடேற்றும் யாஷிகா ஆனந்த்..!!

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது கவர்ச்சி மிகு போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளின் வருகையில் இருப்பவராக யாஷிகா ஆனந்த் திகழ்கிறார்.

டெல்லியில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி நாட்களை சென்னையில் தான் கழித்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த  இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

actress

ஆனால் இந்த வாய்ப்பை சரியான முறையில்  பயன்படுத்திக் கொள்ளாததால் இவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.இதனை அடுத்து கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் இவர் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். மேலும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க :  "ரெண்டு ப்ரா போட்டும் அடங்கல..." - திமிரும் முன்னழகு.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த யாஷிகா ஆனந்த்..!

 சினிமாவில் கவர்ச்சி காட்டுவதை விட Instagram பக்கத்தில் அதிக அளவு கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பதில் இவர் வல்லவர்.

Yashika Aanand

 இந்த சூழ்நிலையில் தற்போது இவர் டைட் டாப்பில் முன்னழகை தூக்கலாக எடுத்துக்காட்டி இருக்கக்கூடிய நீல நிற பேண்ட்டை போட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு வித ரசனையை தூண்டிவிட்டார்.

 மேலும் இளசுகளின் மனதில் வேதி மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கள் வந்துள்ளது.மேலும் இணையத்தையே தெறித்து விட்டிருக்கும் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்காக அனைவரும் காத்திருப்பதால் இணையத்தில் விரும்பிப் பார்க்கப்படும் புகைப்படங்களின் இடத்தில் இது இடம் பிடித்து விட்டது.

இதையும் படிங்க :  "கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சுடும் போல இருக்கே.." - டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

Yashika Aanand

 மேலும் சில ரசிகர்கள் பார்த்த எல்லாம் நீலமாக தெரிகிறது என்று இரட்டை அர்த்த வசனங்களை பேசி அவரிடம் வம்பு செய்து இருக்கிறார்கள்.மேலும் இளைஞர்களின் மனதில் அந்த விதமான கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படம் டூ கே பிள்ளைகள் விரும்பும்  புகைப்படம் ஆக மாறியுள்ளது.

இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு விரைவில் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top