Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஜட்டி லெஸ் வெளிய தெரியுது..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் யாஷிகா..! – விளாசும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

“ஜட்டி லெஸ் வெளிய தெரியுது..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் யாஷிகா..! – விளாசும் ரசிகர்கள்..!

-- Advertisement --

நடிகை யாஷிகா ஆனந்த் என்றால் எப்போதுமே கவர்ச்சியில் அலப்பறை செய்யக்கூடியவர் என்பது நமக்கு தெரியும். பார்ப்பவர்களின் கண்ணை கூச செய்யும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிரள வைப்பார்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். மாடலிங் துறையிலும் பிரபலமாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் மாடலிங் சினிமா என்ற இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார்.

அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் சில விவகாரமான காட்சியிலும் நடித்து இரட்டை அர்த்த வசனங்களை பேசி ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

இந்த படத்தின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் இவர் காலமானார். அவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனியான ரசிகர் பட்டாளம் உள்ளது.

 

yashika anand

இவருடைய கவர்ச்சி தாண்டவத்தை பார்த்த சினிமா இயக்குனர்கள் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுக்க ரகுமான் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு என்ற படத்திலும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா என்ற படத்திலும் காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்த சாமி என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா.

தொடர்ந்து சின்னதிரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய ஆகாத வேலைகளால் ரசிகர்களிடம் கெட்ட பெயர் சம்பாதித்த ஒரு வழியாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

yashika anand

தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ சூட் நடத்திவரும் இவர் பட வாய்ப்புகளை கைப்பற்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

yashika anand

சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய இவர் மீண்டும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது செருப்பு கடை ஒன்றில் புதிதாக செருப்பு அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று தன்னுடைய அளவில் எடுப்பாக தெரியும் படி செல்பி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள், ஜட்டி லெஸ் தெரியுது பாருங்க என்றும் அடிபட்ட என்று கடுமையாக விலாசியும் வருகின்றனர். தொடர்ந்து சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top