Connect with us

பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷின் ஆனந்த்..! – வைரல் போட்டோஸ்..!

Osheen Anand, ஓஷின் ஆனந்த்

Actress | நடிகைகள்

பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷின் ஆனந்த்..! – வைரல் போட்டோஸ்..!

ஓஷின் ஆனந்த் : பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் தன்னுடைய முரட்டு கிளாமரை காட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து இவருக்கு கிளாமரான கதாபாத்திரங்களை வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தன்னுடைய அக்காவிற்கு போட்டியாக இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய தங்கை ஓசின் ஆனந்த் விரைவில் திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் இவர் இணைய பக்கங்களில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எனவே அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய உருண்டு திரண்டு இருக்கும் வெண்ணை கட்டி போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அக்கா யாஷிகா ஆனந்த் ஓவர் டேக் பண்ணிடுவீங்க போல இருக்கு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருப்பதை இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் உறுதிப்படுத்துகிறார் ஓசின் ஆனந்த்.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தன்னுடைய இணைய பக்கங்களில் யாஷிகா ஆனந்தத்திற்கு போட்டியாக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த உடைகள் என்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது தன்னுடைய காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top