Connect with us

நீங்க Zoom பண்ண வேண்டாம்.. நானே Zoom பண்ணி காட்டுறேன்.. டாப் ஆங்கிளில் காட்டும் யாஷிகா ஆனந்த்..!

Yashika Anand, யாஷிகா ஆனந்த்

Actress | நடிகைகள்

நீங்க Zoom பண்ண வேண்டாம்.. நானே Zoom பண்ணி காட்டுறேன்.. டாப் ஆங்கிளில் காட்டும் யாஷிகா ஆனந்த்..!

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பே நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருக்கும்போது கடுமையான கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.

Yashika Anand, யாஷிகா ஆனந்த்

இவர் அந்த விபத்தில் தன்னுடைய தோழியை இழந்தார். இவருக்கும் பலத்த அடி ஏற்பட்டது. இடுப்பு மற்றும் கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஒரு வருடம் சிகிச்சை மற்றும் ஓய்வு என்று இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்.

மட்டுமில்லாமல் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் மறுபக்கம் தன்னுடைய படு சூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறார்.

Yashika Anand, யாஷிகா ஆனந்த்

சமீபத்தில் லண்டன் ஃப்ரிட்ஜில் படுமோசமான உடை அணிந்து கொண்டு நடந்து சென்ற இவரை பார்த்த லண்டன் பகுதியில் வாழும் மக்கள் இவரை பார்த்து சிரித்தபடியே சென்றனர்.

இதையும் படிங்க :  "க்ரீமி செக்ஸி... கருப்பு தங்கம்.." - என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

காரணம் அங்கு வீசும் குளிரில் அனைவரும் ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்க இவர் மட்டும் குட்டியான ப்ரா அணிந்து கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார்.

Yashika Anand, யாஷிகா ஆனந்த்

இதனை பார்த்த அந்த ஊர் மக்கள் சிரிப்பாய் சிரித்தனர். இந்த வீடியோ காட்சிகளை நம்முடைய தளத்தில் கூட பார்த்து இருந்தோம். இந்நிலையில், நீங்கள் ஜூம் பண்ண வேண்டாம்.. நானே ஜூம் பண்ணி காட்டுகிறேன்.. என்று கூறுவது போல தன்னுடைய முன்னழகை டாப் ஆங்களில் ஜூம் பண்ணி காட்டியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Yashika Anand recently went viral on social media when she posted a stunning selfie of herself on Instagram. She received lots of compliments from her fans and followers, who praised her for her beautiful features and her impressive looks. Her selfie caused a huge stir on the internet, as it showed off her natural beauty in a unique and remarkable way.

இதையும் படிங்க :  கொசுவலை பேண்ட்.. சூரிய ஒளியில் மின்னும் தொடை.. திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திவ்யதர்ஷினி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top