வெரைட்டியா முத்தம் குடு.. தனுஷ் பட இயக்குனர் குறித்து நடிகை நிகிலா விமல் பரபரப்பு தகவல்..!

வெரைட்டியா முத்தம் குடு.. தனுஷ் பட இயக்குனர் குறித்து நடிகை நிகிலா விமல் பரபரப்பு தகவல்..!

பிரபல மலையாள திரைப்பட நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான நடிகை நிகிலா விமல் கடந்த 2016 ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழில் “வெற்றிவேல்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். முன்னதாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

நடிகை நிகிலா விமல் :

வெரைட்டியா முத்தம் குடு.. தனுஷ் பட இயக்குனர் குறித்து நடிகை நிகிலா விமல் பரபரப்பு தகவல்..!

மிகவும் நேர்த்தியான நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இடத்தை பிடித்தார்.

இவர் சமீபத்தில் பிரிதிவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படமான குருவாயூர் அம்பலநடையில் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார் .

அந்த திரைப்படத்தில் “அழகிய லைலா” பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது.

அடுத்ததாக தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள “வாழை” திரைப்படத்தில் நடிகை நிகிலா விமல் நடித்திருக்கிறார்.

வெரைட்டியா முத்தம் குடு.. தனுஷ் பட இயக்குனர் குறித்து நடிகை நிகிலா விமல் பரபரப்பு தகவல்..!

வாழை படத்தில் நிகிலா:

இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான பிரமோஷன்களில் பங்கேற்று வரும் நடிகை நிகிலா விமல் சமீபத்திய பேட்டிகளில் அப்படத்தை குறித்து அனுபவத்தையும் தனது திரைப்பட பயணத்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் கர்ணன் திரைப்படத்தின் ஹீரோயின் ஆன ரஜிஷா விஜயனுக்கு நான் தான் டப் செய்திருந்தேன்.

அப்போது கர்ணன் திரைப்படத்தில் “தட்டான் தட்டான்” என்கிற ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. அந்த பாடலில் தனுஷ். மற்றும் ரஜிஷா விஜயனின் நெருக்கமான முத்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

அந்த முகத்த காட்சிக்கு டப் பண்ணும் போது நீங்க வெரைட்டி வெரைட்டியா முத்தம் கொடுக்கணும் என்று மாரி செல்வராஜ் சார் என்கிட்ட சொன்னாரு.

வெரைட்டி வெரைட்டியா முத்தம்:

வெரைட்டியா முத்தம் குடு.. தனுஷ் பட இயக்குனர் குறித்து நடிகை நிகிலா விமல் பரபரப்பு தகவல்..!

அது எப்படி வெரைட்டியா கொடுக்க முடியும்? என கேட்டதற்கு கைகளில் விதவிதமாக முத்தம் கொடுக்க சொல்லி அதன் சத்தங்களை ஒவ்வொன்றாக ரெக்கார்ட் செய்து டப் செய்து முடித்தோம்.

இப்படித்தான் அந்த முத்த காட்சி படம் ஆக்கப்பட்டது என நிகிலா விமல் கூறியிருந்தார். மேலும் நான் படங்களுக்கு ஹீரோயின்களுக்கு டப் கொடுப்பதற்காக காசு வாங்க மாட்டேன்.

அது ஒரு பேஷனான பண்ணிக்கிட்டு வரேன் என்று தெரிவித்திருந்தார். நடிகை நிகிலா விமல் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …