38 வயதில், குழந்தை பெற்ற பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? – ரசிகர்களை சூடேற்றும் நடிகை நிகிதா..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான படம் ‘சரோஜா’. இந்தப் படம் 2008ல் வெளியானது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சிவா, வைபவ், எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், வீகா தம்மோத்தியா, காஜல் அகர்வால், நிகிதா உட்பட பலர் நடித்திருந்தனர்.இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருப்பார் நடிகை நிகிதா ( Nikita Thukral ).

இவரது பூர்வீகம் மும்பை. இவர் சீரியல் மூலம் சினிமாவுக்குள் வந்தவர்.இந்தப் படத்தை அடுத்து 2002ல் ‘ஹாய்’ என்ற தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயாகியாக நடித்தார், தமிழில் ‘குறும்பு’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின்னர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘போங்கு’.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை நிகிதா, 2017ல் கங்கா சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகை நிகிதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் போதிய என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ் இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால் நீக்குதற்கு கன்னட திரைப்பட சங்கம் கடந்த 2011ம் ஆண்டு 3 ஆண்டுகள் தடை விதித்தது இருப்பினும் தெலுங்கு மலையாளம் தமிழில் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார் 2017 ஆம் ஆண்டுகங்கா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …