சூரியன் வெளிச்சமே தோத்துடும்.. காருக்குள் நிலா அழகை படம் போட்டு காட்டிய நிவேதா பெத்துராஜ்..!

சூரியன் வெளிச்சமே தோத்துடும்.. காருக்குள் நிலா அழகை படம் போட்டு காட்டிய நிவேதா பெத்துராஜ்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பெரும்பாலும் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் நடிகைகளுக்கு ஓரளவாச்சும் அங்கீகாரம் என்பது கிடைக்க துவங்கும்.

முந்தைய காலகட்டங்களில் எல்லாம் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது என்பது அரிதான விஷயமாக இருந்தது. அதற்காகவே அவர்கள் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை.

நிவேதா பெத்துராஜ்

இப்பொழுது சமூக வலைதளங்கள் அதிகமாக வளர்ந்து விட்டதால் மிக எளிதாகவே மக்கள் மத்தியில் இடத்தை பிடித்து விடுகின்றனர் நடிகைகள். அப்படியாக 2016 ஆம் ஆண்டு வந்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

சூரியன் வெளிச்சமே தோத்துடும்.. காருக்குள் நிலா அழகை படம் போட்டு காட்டிய நிவேதா பெத்துராஜ்..!

ஒருநாள் கூத்து திரைப்படம் சோகமான கிளைமாக்ஸ் கொண்ட திரைப்படம் என்றாலும் கூட அந்த படத்தில் வந்த அடியே அழகே என்கிற ஒரு பாடல் அதிக பிரபலமானது. அதன் மூலமாக நிவேதா பெத்துராஜ் மிக அதிக பிரபலம் அடைந்தார்.

சூரியன் வெளிச்சமே தோத்துடும்

மேலும் படத்தின் இயக்குநரும் அவரை மிக அழகாக அந்த படத்தில் காட்டி இருந்தார். அதற்கு பிறகு பொதுவாக என் மனசு தங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் நிவேதா பெத்துராஜ். டிக் டிக் டிக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சூரியன் வெளிச்சமே தோத்துடும்.. காருக்குள் நிலா அழகை படம் போட்டு காட்டிய நிவேதா பெத்துராஜ்..!

டிக் டிக் டிக் திரைப்படம் வெளியானபோது அந்த படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் நிவேதா பெத்துராஜின் கதாபாத்திரம் அதில் முக்கியமானதாகவே இருந்தது. பிறகு திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இவர் நடித்தார்.

காருக்குள் நிலா

தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்ததை அடுத்து சங்கத் தமிழன் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கும் ஜோடியாக நடித்தார். 10 படங்களில் நடிப்பதற்குள்ளாகவே தமிழில் பெரிய நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். அதே சமயம் தெலுங்கிலும் அவருக்கு வரவேற்புகள் கிடைத்தது.

அதனை அடுத்து அழ வைகுந்தபுரம் திரைப்படத்திலும் நடித்து தெலுங்கில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால் 2021க்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்து வருகின்றன. 2021 இல் பொன் மாணிக்கவேல் என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்த பிறகு தமிழில் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சூரியன் வெளிச்சமே தோத்துடும்.. காருக்குள் நிலா அழகை படம் போட்டு காட்டிய நிவேதா பெத்துராஜ்..!

 

தெலுங்கில்தான் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் பார்ட்டி என்கிற ஒரு தமிழ் படத்தில் இவர் நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இவருக்கு வரவேற்புகள் தற்சமயம் குறைந்து வருவதால் மற்ற நடிகைகளை போல வரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறார். அப்படியாக சமீபத்தில் தனது காரில் அமர்ந்தப்படியே அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன.