முன்னணி நடிகையை பணத்தால் அடித்து வேட்டையாடிய அரசியல் பிரபலம்..! – அதுக்குன்னு இம்புட்டு விலையா..?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த நடிகை தற்போது பாலிவுட் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தெலுங்கில் அதிகப்படியான ரசிகரை ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இந்த மாம்பழ நடிகைக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இருந்தும் கடைசி நேரத்தில் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்பட்டு இருக்கின்றன.

முன்னணி நடிகை

இதனை ஒரு பேட்டியில் இதனை பகிரங்கமாக பதிவு செய்திருந்தார் நடிகை. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர் நடிகையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது.

ஏற்கனவே பிரபல தொழிலதிபருடன் சேர்ந்து கொண்டு எம் எல் எம் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்த நடிகை பெரிய பண மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று திரும்பினார் அப்படி சிறைக்குச் சென்ற பொழுது அவருக்கு உதவியாக இருந்தது இந்த அரசியல்வாதி தான் எனவே அந்த அரசியல்வாதிருடன் நெருக்கமாக பழகி வந்த நடிகைக்கு தற்பொழுது அந்த நெருக்கம் நட்பாகி காதலாகி அவருடனே சேர்ந்து வசிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது என்கிறார்கள்.

தன்னுடைய கடினமான சூழலில் கைவிட்ட நண்பர்கள் மற்றும் சினிமா துறையினரை காட்டிலும் அந்த அரசியல் பிரபலம் இவருக்கு கண் கண்ட கடவுளாக தெரிகிறாராம்.

--Advertisement--

இது கூட பரவாயில்லை சமீபத்தில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்களாவை நடிகைக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் அந்த அரசியல் பிரபலம் என்ற தகவல் கர்நாடக அரசியல் வட்டாரத்தை ஆதரித்து இருக்கிறது.

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை அதன் பிறகு ஏற்பட்ட தவறான தொடர்புகள் காரணமாக தடம் மாறி தற்போது அரசியல்வாதியின் பணியில் சிக்கி இருக்கிறார் இருந்தாலும் கூட இந்த நடிகைக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா..? 20 கோடி ரூபாயா..? என்று வாயை பிளக்கிறது திரையுலக வட்டாரம்.

இப்படி பணத்தால் அடித்து அந்த நடிகையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கும் அரசியல் பிரபலம் சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இவர் தயாரித்த திரைப்படங்களில் அனைத்துமே இந்த நடிகையின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் எனவே இவர்களுடைய இந்த நட்பு என்பது இன்று நேற்று வந்தது போல தெரியவில்லை என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

ஏற்கனவே திருமணம் ஆகிய அந்த அரசியல்வாதிக்கு திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன் மகள் வயது நடிகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியல்வாதியின் குடும்பத்திலும் புகைச்சல் கிளம்பி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.