“குட்டியூண்டு ப்ரா..” – அது தெரிய… கையில் ஐ போன்.. உஷ்ணத்தை கூடும் “பீஸ்ட்” நாயகி பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின்பு தெலுங்கில் பல படங்கள் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.நடிகை பூஜா ஹெக்டே மாலத்தீவு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

2010ம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர். சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார்.தெலுங்கில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.

அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த அல வைகுந்தபுரமுலோ படம் அவரின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்துள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடி போட ஆசைப்படுகின்றனர்.

சும்மா இருப்பார்களா தமிழ் சினிமா இயக்குனர்கள்?.. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அழைக்க மகிழ்ச்சியுடன் அம்மணி கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.ஒருபக்கம், அசத்தலான கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விட்டு வருகிறார்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலில் ஹாட்டான் உடையில் அவர் நடனமாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கியது.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் குட்டியூண்டு ப்ராவில் எடுத்துக்கொண்ட அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு …