சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்த நடிகைகள் ஒருகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் இன்ஸ்டா பக்கத்தில் நடையின் அளவையும் குறைத்துக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக இருக்கிறது.
ஆனால் ஒரு சில நடிகைகள் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லி ரோல்களில் நடிப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறப்பான ஹீரோயினாக அடியெடுத்து வைத்து பூர்ணா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் இதயங்களில் குடிபெயர்ந்தார்.
நடிகை பூர்ணா தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தார் அது அவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்ததால் அவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டாலும் அந்த படங்கள் ஓடவில்லை.
ஹீரோயின் வாய்ப்பு இல்லை என்றால் என்ன சிறப்பு அம்சம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் சற்று வித்தியாசமான ரோலில் நடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார்.
இதன் மூலம் அவருக்கு சினிமா கேரியரில் இன்னும் இதுபோன்ற படங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன்பிறகு இவர் தமிழில் பட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடைசியாக தமிழில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக சேர்ந்து காப்பான் படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு RK சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள வெளியான ஜோசப் திரைப்படத்தின் ரீமேக் தமிழில் உருவாகிறது.
அதில் அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்க இருக்கிறார் இப்படி இருக்க தமிழில் தனக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்களை மீண்டும் தட்டி எழுப்ப தற்பொழுது பூர்ணா அரைகுறை ஆடையில் தனது தொடையை காட்டிய புகைப்படம் இணைய தள பக்கத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.