“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – பூர்ணாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை பூர்ணா ( Poorna ) பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது, இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா ஆந்தாலஜி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து நடித்த கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி என, அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க தமிழ் சினிமாவின் பக்கம் எட்டி பார்க்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் வந்து கவர்ச்சி காட்டி நடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

லாக்டவுனில் நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சில ஆசாமிகள் பூர்ணாவிற்கு பண ஆசை காட்டி அவரை சூடாக்கினார்கள். துபாயில் ஒரு மாப்பிள்ளை இருக்கிறார். அவர் உங்களை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அவருக்கு சொந்தமாக ஐம்பது பெட்ரோல் கிணறு உள்ளது.

மேலும், உலகம் முழுதும் பல தங்க நகை கடைகளை வைத்துள்ளார் என்று கூறியதும் செட்டில் ஆகிடலாம் போலயே என்று மண்டையை ஆட்டியுள்ளார் அம்மணி.ஆனால், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பூர்ணா ஒரு கட்டத்தில் அவர்களை பற்றி உண்மையை தெரிந்து கொண்டு காவல் துறையில் பிடித்து கொடுத்தார்.

பணக்கார சொகுசு வாழ்க்கை.. செட்டிலாகிவிடலாம் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்த அவருக்கு தில்லுவாலே புச்சுடேனேச்சா பாடல் தான் மிஞ்சியது.அந்த வகையில் கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் சிறிய வேடத்தில் வந்து சென்றார்.சமீபகாலமாக திரைத்துறையில் ஓடிடியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்து வர பல திரைப்படங்கள் திரையில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக வலம் வரும் அம்மணி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சாக்லேட் சுவைக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. என்று புலம்பி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …