ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே.. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே.. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த வளர்ந்தவரான நடிகர் ரெஜிஷா விஜயன் மலையாள திரைப்படங்களில் நடித்து அங்க பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

திரைப்பட நடிகையாக வருவதற்கு முன்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே.. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

ரஜிஷா விஜயன்:

இளைஞர்களை மையப்படுத்திய நிகழ்ச்சியான “சுசியின் கோட்” என்ற ஒரு இசை அரட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார் ரஜிஷா.

அத்துடன் சூர்யா தொலைக்காட்சியில் விது பிரதாப்புடன் சேர்ந்து “சூர்யாவின் சேலஞ்ச்” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

மேலும் மழவில் மனோரமாவில் ஒளிபரப்பப்பட்ட “உக்ரம் உஜ்வாலம்” என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே.. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க துவங்கியது. அப்போதுதான் கடந்து 2016 ஆம் ஆண்டு வெளியான “அனுராகா கரிக்கின் வெள்ளம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .

முதல் திரைப்படத்திலேயே தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரஜிஷா விஜயனுக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது.

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ரஜிஷாவுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த சினிமாக்காரன், 2019 ஜூன், 2019 இல் பைனல்ஸ் என அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே.. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

மேலும் ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளிவந்த ஸ்டாண்ட் அப் மற்றும் லவ் உள்ளிட்ட
திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு பாராட்டப்பட்டார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

தொடர்ந்து மலையாளத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயனுக்கு தமிழ் சினிமாவிலிருந்து வாய்ப்புகள் தேடி போனது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் ரஜிஷா விஜயன் .

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக மகுடம் சூட்டியது. தமிழ் சினிமாவிலும் அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை குவித்தார் ரஜிஷா விஜயன்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே.. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் ரஜிஷா விஜயன்.

ப்ரா கூட அணியாமல்..

இதனிடையே தனது சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். திரைப்படங்களில் மிகவும் ஹோமிலியான நேர்த்தியான எளிமையான கதாபாத்திரங்களில் நடித்தும் சாதாரணமான உடைகளை அணிந்து பக்கத்து வீட்டு பெண் போலவே தோற்றமளிப்பார் .

ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே.. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜிஷா விஜயனா இது? என வாயடைத்து போகும் அளவில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்.

அதிலும் ப்ரா கூட அணியாமல்.. ஹோட்டல் அறைக்கு வெளியே நின்று ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட பத்தி எரியுது இண்டர்நெட்..!