சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள் -வைரல் புகைப்படம்..!

சீரியல் நடிகை ராணி ( Serial Actress Rani ) சினிமா நடிகைகள் தொடங்கி தற்போது சீரியல் நடிகைகளும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கமாகி வருகின்றது. சினிமாவில் மார்கெட் அவுட்டானால் சீரியல் என்ற நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

சீரியல் நடிகைகள் தற்போது சினிமா ஹீரோயின்கள் ஆகி வருகிறார்கள். நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோர் சின்னத்திரையில் வளர்ந்து சினிமாவில் செட்டிலாகி கலக்கி வருகிறார்கள்.

இன்னும் பல சீரியல் நடிகைகள் சினிமா நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.அவ்வப்போது சீரியல் நடிகைகள் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கும்.

சீரியலில் குடும்பப்பாங்கினியாக பார்த்து பழகிய ரசிகர்கள் திடீரென கவர்ச்சி உடையில் அவர்களை கண்டதும் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போவார்கள்.அந்த வகையில், பிரபல சீரியல் நடிகை ராணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பியாலந்துள்ளனர் ரசிகர்கள்.

தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராணி.

இவர், குலதெய்வம், முன் ஜென்மம்,ரங்கா விலாஸ்,அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது, சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.பொதுவாக புடவை சகிதமாகவே சீரியலில் தோன்றும் இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஆனால், இது இவர் நடித்த சீரியலில் இருந்து எடுக்கபட்டது தான் என்று கூறுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …