நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியா..? குட்டியூண்டு உடையில் குத்த வைத்து.. ரவீனா தாஹா தாறு மாறு போஸ்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை ரவீனா தாஹா ஸ்டார் விஜய் ஷோ ஓபரா மௌன ராகம் இரண்டில் சக்தி என்ற கதாபாத்திரத்தை செய்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் ரவீனா தாஹா ஜீ தமிழ் நடன ரியாலிட்டி ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸில் போட்டியாளராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த இவருக்கு பூவே பூச்சூடவா என்ற சீரியலில் துர்காவாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டார்.

ரவீனா தாஹா..

தமிழ் சீரியல்களில் மிக நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்திய இவர் பூவே பூச்சூடவாவிற்கு பிறகு கதை சொல்லப் போகிறோம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் 2018ல் வெளி வந்த ராட்சசன் திரைப்படத்திலும் நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக பங்கேற்ற இவர் இந்த நிகழ்ச்சியின் 91-வது நாளில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதனை அடுத்து சின்னத்திரையில் நடிக்க கூடிய வாய்ப்புகள் இவருக்கு அதிகளவு கிடைத்தது.

---- Advertisement ----

அந்த வகையில் ஸ்டார் விஜய் இவர் மௌன ராகம் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்நிலையில் யூடியூப் பேட்டி ஒன்றில் பேசும் போது நடிகர் விஜயின் மகன் ஜேசன்  சஞ்சய் உடன் இணைந்து நடிக்க விரும்புவதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

குட்டியூண்டு உடையில் குத்தவைத்து..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ரவீனா தாஹா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற இருப்பதால் தங்களுக்கு கோடை முடிந்ததை நினைவு படுத்தக் கூடிய வகையில் சிறப்பான விருந்தினை வைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வெளியிடக்கூடிய வீடியோக்களும், போட்டோக்களும் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி இருக்கும்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தில் நிஜமாக டிரஸ் போட்டு இருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது.

அந்த வகையில் இவர் முன்னழகு எடுப்பாக தெரியக் கூடிய வகையில் ஸ்லீவ்லெஸ் மாடல் உடையில் தொடை அழகும் பள பளவென்று தெரியக் கூடிய வகையில் இயற்கை அழகு கொஞ்சம் பகுதியில் எடுத்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

தாறுமாறு போஸ்..

புகைப்படத்தை பார்த்திருக்கும் ரசிகர்கள் பேக்ரவுண்ட் மட்டும் தான் பச்சை பசேல் என்று இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். அவரது புகைப்படமும் கண்களுக்கு குளிமையாக, பசுமையாக இருப்பதாக இரட்டை அர்த்தத்தில் பேசி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் கண்கள் அந்த பக்கத்தை நோக்கித் தான் செல்கிறது.மேலும் ஜூம் செய்யாமலேயே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கைகளை உயர்த்தியும், மடக்கையும் அவர் ரசிகர்களுக்கு ஜாடை மாடலயாக அழைப்பினை விடுத்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் உள்ளது.

இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இந்நிலையில் நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை போடுவதோடு மட்டுமல்லாமல் நீங்களும் உங்களை மறந்து அந்த புகைப்படங்களை ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

---- Advertisement ----